கொரோனா எதிரொலி..:தெலுங்கு நடிகரும், ஜன சேனா கட்சியின் தலைவருமான பவன் கல்யான் ரூ.2 கோடி நிதியுதவி

தினகரன்  தினகரன்
கொரோனா எதிரொலி..:தெலுங்கு நடிகரும், ஜன சேனா கட்சியின் தலைவருமான பவன் கல்யான் ரூ.2 கோடி நிதியுதவி

அமராவதி: கொரோனா நெருக்கடி நிலைக்கு உதவிடும் வகையில் தெலுங்கு நடிகரும், ஜன சேனா கட்சியின் தலைவருமான பவன் கல்யான் ரூ.2 கோடி நிதியுதவி அளித்துள்ளார். கொரோனா தடுப்பு பணிகளை மேற்கொள்ள பிரதமர் நிவாரண நிதிக்கு பவன் கல்யான் ரூ.1 கோடி வழங்கியுள்ளார். மேலும் ஆந்திரா, தெலுங்கான முதல்வர்கள் நிவாரண நிதிக்கு தலா ரூ.50 லட்சம் அளித்துள்ளார்.

மூலக்கதை