அத்தியாவசிய பொருட்களை பதுக்கினால் கைது..: உணவுத்துறை அமைச்சர் எச்சரிக்கை

தினகரன்  தினகரன்
அத்தியாவசிய பொருட்களை பதுக்கினால் கைது..: உணவுத்துறை அமைச்சர் எச்சரிக்கை

சென்னை: அத்தியாவசிய பொருட்களை பதுக்கினால் கைது நடவடிக்கை பாயும் என்று உணவுத்துறை அமைச்சர் காமராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழக அரசு அறிவித்துள்ள நிவாரணப் பொருட்கள், ஊக்கத்தொகை குறித்து மாலைக்குள் முடிவு செய்யப்படும் என அவர் தெரிவித்துள்ளார். 

மூலக்கதை