மகாராஷ்டிரா மாநிலத்தில் மேலும் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி

தினகரன்  தினகரன்
மகாராஷ்டிரா மாநிலத்தில் மேலும் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் மேலும் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மும்பையில் ஒருவருக்கும் தானேவில் ஒருவருக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்ட நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 124-ஆக உயர்ந்துள்ளது.

மூலக்கதை