கொரோனா நிதி.. ஆந்திரா, தெலுங்கானா.. ரெண்டுமே முக்கியம்.. தலா 50 லட்சம் அளிக்கும் பவன் கல்யாண்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
கொரோனா நிதி.. ஆந்திரா, தெலுங்கானா.. ரெண்டுமே முக்கியம்.. தலா 50 லட்சம் அளிக்கும் பவன் கல்யாண்!

ஹைதராபாத்: டோலிவுட் சூப்பர்ஸ்டார் நடிகர் பவன் கல்யாண் ஆந்திரா மற்றும் தெலுங்கானா அரசுக்கு கொரோனா நிவாரண நிதியாக தலா 50 லட்சம் அளிக்க முன் வந்துள்ளார். சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. 4 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா வைரஸ் பாதிப்பில் அவதிப்பட்டு வருகின்றனர். 21

மூலக்கதை