கொரோனா அச்சுறுத்தல்.. துபாயில் பிரமாண்டமாக நடக்க இருந்த திருமணம்..திட்டத்தை ரத்து செய்த இளம் ஹீரோ!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
கொரோனா அச்சுறுத்தல்.. துபாயில் பிரமாண்டமாக நடக்க இருந்த திருமணம்..திட்டத்தை ரத்து செய்த இளம் ஹீரோ!

ஐதராபாத்: கொரோனா அச்சுறுத்தல் காரணமாக வெளிநாட்டில் நடக்க இருந்த தனது திருமணத் திட்டத்தை மாற்றி அமைத்துள்ளார், பிரபல ஹீரோ. பிரபல தெலுங்கு ஹீரோ நிதின். தெலுங்கு தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தரான சுதாகர் ரெட்டியின் மகன். இவர், ஜெயம் படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இந்தப் படத்தில்தான் கோபிசந்த் வில்லனாக அறிமுகமானார். இந்தப் படம் ஹிட்டானது. இது தமிழில்

மூலக்கதை