ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒருவர் உயிரிழப்பு

தினகரன்  தினகரன்
ஜம்முகாஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஒருவர் உயிரிழப்பு

காஷ்மீர்: ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 65 வயது முதியவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்த 65 வயது முதியவருடன் தொடர்பில் இருந்த 4 பேருக்கும் கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

மூலக்கதை