கொரோனா வைரஸை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு மட்டும் போதாது: உலக சுகாதார அமைப்பு தகவல்

தினகரன்  தினகரன்
கொரோனா வைரஸை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு மட்டும் போதாது: உலக சுகாதார அமைப்பு தகவல்

டெல்லி: கொரோனா வைரஸை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு மட்டும் போதாது என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவலை தடுக்க கூடுதல் நடவடிக்கை எடுக்க அறிவிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது என தெரிவித்துள்ளது. 

மூலக்கதை