ஊரடங்கு உத்தரவால் கீழடி 6-ம் கட்ட அகழ்வாய்வு தற்காலிகமாக நிறுத்தம்

தினகரன்  தினகரன்
ஊரடங்கு உத்தரவால் கீழடி 6ம் கட்ட அகழ்வாய்வு தற்காலிகமாக நிறுத்தம்

சிவகங்கை: ஊரடங்கு உத்தரவால் கீழடி 6-ம் கட்ட அகழ்வாய்வு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது என தொல்லியல்துறை இணை இயக்குநர் சிவானந்தம் தகவல் தெரிவித்துள்ளது. கீழடி, கொந்தகை, அகரம், மணலூர் ஆகிய இடங்களில் நடைபெற்று அகழ்வாய்வு நிறுத்தப்பட்டுள்ளது.

மூலக்கதை