சண்டைக்காட்சி!

தினமலர்  தினமலர்
சண்டைக்காட்சி!

பாலிவுட் நடிகை காஜல் அகர்வால், தற்போது, இந்தியன் -2 உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இது குறித்து அவர் கூறும்போது, ''கொரோனா பீதி நீங்கியதும், மீண்டும் படப்பிடிப்பு துவங்கும். அப்போது, என் சண்டைக் காட்சி எடுக்கப்பட உள்ளது. அதற்காக, தற்காப்பு கலையான களறி விளையாட்டை கற்று வருகிறேன்,'' என்றார்.

மூலக்கதை