ஒத்திவைப்பு?

தினமலர்  தினமலர்
ஒத்திவைப்பு?

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல் பணிகள் துவங்கி உள்ளன. இரு அணிகள், தங்கள் வேட்பாளர்களை அறிவித்துவிட்டன. இந்நிலையில், கொரோனா அச்சம் காரணமாக, தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இதை ஏற்று, தேர்தல் ஒத்திவைக்கப்படும் என, தகவல் வெளியாகி உள்ளது.

மூலக்கதை