தனிமை இனிமை!

தினமலர்  தினமலர்
தனிமை இனிமை!

பிரபல தெலுங்கு நடிகர் பிரபாஸ், வெளிநாட்டில் படப்பிடிப்பில் பங்கேற்று, சமீபத்தில் நாடு திரும்பினார். ஆகவே, தன்னைத்தானே தனிமைப்படுத்தி, வீட்டில் இருப்பதாக சமீபத்தில், 'டுவிட்டர்' பக்கத்தில் பதிவிட்டார். தற்போது அவர், ''தனிமை என்பது கொடுமையாக இருக்கும் என நினைத்தேன். ஆனால், எதிர்காலம் குறித்து சிந்திப்பதற்கு அருமையான ஒரு வாய்ப்பாக அமைந்துவிட்டது,'' என்றார்.

மூலக்கதை