மனநிறைவு!

தினமலர்  தினமலர்
மனநிறைவு!

பாலிவுட் நடிகை பூஜா ராமச்சந்திரன், தன் கணவர் நடிகர் ஜான் கொக்கனுடன், மாலத்தீவுக்கு சென்றுள்ளார். இது குறித்து கூறும் அவர், ''எந்த ஒரு சூழலிலும், சுற்றுலா தான், மனதிற்கு நிறைவையும், மகிழ்ச்சியையும் அளிக்கிறது,'' என்றார்.

மூலக்கதை