உருட்டி மிரட்டும் கொரோனா... விஜய்யின் 'மாஸ்டர்' ரிலீஸ்.... ஜூன் மாதத்துக்கு தள்ளிப் போகுதாமே?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
உருட்டி மிரட்டும் கொரோனா... விஜய்யின் மாஸ்டர் ரிலீஸ்.... ஜூன் மாதத்துக்கு தள்ளிப் போகுதாமே?

சென்னை: விஜய் நடித்துள்ள மாஸ்டர் படத்தின் ரிலீஸ் தேதி ஜூன் மாதத்துக்குத் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம், மாஸ்டர். இதில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார். மாளவிகா மோகனன், சாந்தனு, ஆண்ட்ரியா, அர்ஜுன் தாஸ் உட்பட பலர் நடிக்கின்றனர். சேவியர் பிரிட்டோவின் எக்ஸ்பி பிலிம் கிரியேட்டர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப்

மூலக்கதை