தென்காசி மாவட்டத்தில் 144 தடை உத்தரவை மீறி வாகனங்கள் ஒட்டிச் சென்றதாக 48 பேர் மீது வழக்குப்பதிவு

தினகரன்  தினகரன்
தென்காசி மாவட்டத்தில் 144 தடை உத்தரவை மீறி வாகனங்கள் ஒட்டிச் சென்றதாக 48 பேர் மீது வழக்குப்பதிவு

தென்காசி: தென்காசி மாவட்டத்தில் 144 தடை உத்தரவை மீறி வாகனங்கள் ஒட்டிச் சென்றதாக 48 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையில் அஜாக்கிரதையாக வெளியே சுற்றித்திரிந்தவர்களை போலீசார் பிடித்துச் சென்றனர்.

மூலக்கதை