ஏன் இப்படி? வீட்டு மொட்டை மாடியில் வெறித்தன ஸ்டன்ட் பயிற்சி... வைரலாகும் பிரபல ஹீரோவின் வீடியோ!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஏன் இப்படி? வீட்டு மொட்டை மாடியில் வெறித்தன ஸ்டன்ட் பயிற்சி... வைரலாகும் பிரபல ஹீரோவின் வீடியோ!

சென்னை: படப்பிடிப்பு இல்லாததால் நடிகர் அருண் விஜய், வீட்டுக்குள்ளேயே வெறித்தனமாக பயிற்சி செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார். நடிகர் அருண் விஜய், இப்போது ஜி.என்.ஆர்.குமரவேலன் இயக்கும் சினம் படத்தில் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். இதன் ஷூட்டிங் முடிந்துவிட்டது. அடுத்து அறிவழகன் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இதன் ஷூட்டிங் டெல்லியில் நடந்து வந்தது.  உருட்டி மிரட்டும் கொரோனா... விஜய்யின் \'மாஸ்டர்\' ரிலீஸ்.... ஜூன் மாதத்துக்கு தள்ளிப் போகுதாமே?

மூலக்கதை