சென்னையில் சொந்த ஊருக்கு செல்ல முயன்ற 204 பேர் சமுதாய நலக்கூடத்தில் அடைப்பு

தினகரன்  தினகரன்
சென்னையில் சொந்த ஊருக்கு செல்ல முயன்ற 204 பேர் சமுதாய நலக்கூடத்தில் அடைப்பு

சென்னை: சென்னையில் சொந்த ஊருக்கு செல்ல முயன்ற 204 பேர் சமுதாய நலக்கூடத்தில் அடைக்கப்பட்டுள்ளது. கோயம்பேடு மார்க்கெட்டில் சுமைதூக்கும் தொழிலாளர்கள் லாரிகளில் ஏறி சொந்த ஊருக்குச் செல்ல முயற்சி செய்தனர். கோயம்பேடு மார்கெட்டில் பணிபுரியும் தொழிலாளர்கள் பெரும்பாலும் அரியலூர், விழுப்புரத்தைச் சேர்ந்தவர்கள்.

மூலக்கதை