இந்த ரனகளத்திலும் சென்செக்ஸ் 1,861 புள்ளிகள் ஏற்றமா.. ஏன்.. என்ன காரணம்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
இந்த ரனகளத்திலும் சென்செக்ஸ் 1,861 புள்ளிகள் ஏற்றமா.. ஏன்.. என்ன காரணம்..!

டெல்லி: நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா தாக்கத்தின் மத்தியில், பொருளாதாரம் என்னவாகுமோ என்ற அச்சத்தின் மத்தியிலேயே கடந்த சில தினங்களாகவே இந்திய பங்கு சந்தைகள் தொடர்ந்து படு வீழ்ச்சி கண்டு வந்தன. ஆனால் இன்று காலையில் சற்று சரிவில் தொடங்கிய சந்தையானது, பின்னர் சற்று ஏற்றம் கண்டது. இந்த நிலையில் மும்பை பங்கு சந்தையில்

மூலக்கதை