EMI தேதி ஒத்திவையுங்கள்! அத்தியாவசிய பொருட்களுக்கான GST வரி குறையுங்கள்! ப சிதம்பரம் பளிச் ட்விட்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
EMI தேதி ஒத்திவையுங்கள்! அத்தியாவசிய பொருட்களுக்கான GST வரி குறையுங்கள்! ப சிதம்பரம் பளிச் ட்விட்!

கொரோனா கோரம் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. உலக அளவில் சுமாராக 4.35 லட்சம் பேர் இந்த நோயால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். சுமார் 19,640 பேர் மரணமடைந்து இருக்கிறார்கள். இந்தியாவில் மட்டும் சுமாராக 560 பேர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள், 9 பேர் மரணித்து இருக்கிறார்கள். மேற்கொண்டு கொரோனா வைரஸ் மக்களுக்கு பரவாமல் இருக்க, இந்திய அரசு, ஒரு அதிரடி

மூலக்கதை