டொனால்டு டிரம்புக்கே செக் வைத்த கொரோனா வைரஸ்.. உலகம் முழுவதும் முடங்கி போன ஹோட்டல் வணிகம்!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
டொனால்டு டிரம்புக்கே செக் வைத்த கொரோனா வைரஸ்.. உலகம் முழுவதும் முடங்கி போன ஹோட்டல் வணிகம்!

உலகின் பெரும்பாலான பகுதிகளில் கொரோனா வைரஸ் தொற்றால் உலகமே முடங்கியுள்ள நிலையில், ஹோட்டல் வணிகம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. உலகெங்கிலும் பெரும் அழிவை ஏற்படுத்தி வரும் இந்த கொரோனாவால், மக்கள் பெரும்பாலும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மறுபுறம் உலக பொருளாதாரம் தொடர்ந்து வீழ்ச்சி கண்டு வருகிறது. இதற்கிடையில் ஹோட்டல் வணிகம் எந்தளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளது. இன்னும் எந்த துறையெல்லாம் எவ்வளவு பாதிக்கக் கூடும் என்பதைத் தன் பார்க்க போகிறோம், வாருங்கள் பார்க்கலாம்.

மூலக்கதை