ம்ஹிம்... இதெல்லாம் டெலிவரி பண்ணமாட்டோம்! ஷட் டவுனுக்கு உதவும் அமேசான்! அப்ப பழைய ஆர்டர்கள்?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ம்ஹிம்... இதெல்லாம் டெலிவரி பண்ணமாட்டோம்! ஷட் டவுனுக்கு உதவும் அமேசான்! அப்ப பழைய ஆர்டர்கள்?

இந்த பாழாய் போன கொரோனா வைரஸால் ஒவ்வொரு நாளும், ஒட்டு மொத்த உலகமும் கூடுதல் பதட்டம் அடைந்து கொண்டு இருக்கிறது. ஏற்கனவே இந்தியாவில் கொரோனா பரவலைத் தடுக்க, பல்வேறு நிறுவனங்கள் வீட்டில் இருந்த படியே தான் வேலை பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள். வீட்டில் இருந்தே வேலை பார்த்தாலும், சில்லறை வியாபாரத்தை ஓரளவுக்காவது சுழலச் செய்து கொண்டு இருந்தவைகள் இந்த இ காமர்ஸ் நிறுவனங்கள் தான்.

மூலக்கதை