Work from Home இல்லை.. கதறும் ஐடி ஊழியர்கள்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
Work from Home இல்லை.. கதறும் ஐடி ஊழியர்கள்..!

கொரோனா பாதிப்பின் காரணமாக இந்தியா முழுவதும் அனைத்துத் தரப்பு ஊழியர்களுக்கும் விடுமுறை அல்லது வீட்டிலேயே இருந்து பணியாற்ற அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. உற்பத்தித் துறையில் இருக்கும் அனைத்துத் தரப்பு நிறுவனங்களும் மூடப்பட்டுள்ள நிலையில் உற்பத்தித் துறையில் இருக்கும் ஊழியர்கள் அனைவருக்கும் விடுமுறை கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் சேவையில் இருக்கும் பல துறை நிறுவனங்கள் இணையம் மூலம் இயங்கும் வசதி உள்ளதால்

மூலக்கதை