கொரோனா எதிரொலி.. 2020ல் ரூபாயின் சராசரி ரூ.77.. 2021ல் 80 ரூபாயாம்.. அதிர வைக்கும் பிட்ச் அறிக்கை!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
கொரோனா எதிரொலி.. 2020ல் ரூபாயின் சராசரி ரூ.77.. 2021ல் 80 ரூபாயாம்.. அதிர வைக்கும் பிட்ச் அறிக்கை!

சர்வதேச தரக்குறியீட்டு நிறுவனமான பிட்ச் சொல்யூசன்ஸ் நிறுவனம், நாட்டில் நிலவி வரும் அசாதாரண சூழ்நிலைக்கு மத்தியில் இந்தியா ரூபாயின் சராசரி மதிப்பினை மாற்றியமைத்துள்ளது. சரி பிட்ச் எதற்காக இப்படி மாற்றியமைத்துள்ளது? அதற்கு என்ன காரணம்? எவ்வளவு? அது இந்தியாவுக்கு சாதகமா? பாதகமா? வாருங்கள் பார்க்கலாம். நடப்பு 2020ம் ஆண்டில் இந்தியாவின் ரூபாயின் சாராசரி மதிப்பு 77 ரூபாயாகவும்,

மூலக்கதை