'கடவுளின் செயல்' கடனை செலுத்த முடியாது.. வங்கிகளுக்கு வந்த 'புதிய' பிரச்சனை..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
கடவுளின் செயல் கடனை செலுத்த முடியாது.. வங்கிகளுக்கு வந்த புதிய பிரச்சனை..!

இந்திய வங்கிகள் ஏற்கனவே வராக் கடன், திவாலாகும் நிறுவனங்கள் எனப் பல்வேறு பிரச்சனைகளைச் சந்தித்து வரும் நிலையில், கொரோனா பாதிப்பு நாடு முழுவதும் தலைவிரித்தாடும் இந்தச் சூழ்நிலையில் வங்கிகளுக்குப் புதிய பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதை எப்படி எதிர்கொண்டு சமாளிக்கப்போகிறது என்பது தான் சவாலான விஷயம். ரியல் எஸ்டேட், ஹாஸ்பிடாலிட்டி மற்றும் டூரிசம் ஆகிய துறை சார்ந்த நிறுவனங்கள்

மூலக்கதை