அமெரிக்காவின் ஹவாய் தீவுக்கு சுனாமி எச்சரிக்கை

தினகரன்  தினகரன்
அமெரிக்காவின் ஹவாய் தீவுக்கு சுனாமி எச்சரிக்கை

ஹவாய்: அமெரிக்காவின் ஹவாய் தீவுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவின் குரில் தீவுகளில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் ஹவாய் தீவுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை