உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 18,887 ஆக உயர்வு

தினகரன்  தினகரன்
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 18,887 ஆக உயர்வு

இத்தாலி: உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 18,887 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,22,566 ஆக உயர்ந்துள்ளது.

மூலக்கதை