அமெரிக்காவில் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக 2 ட்ரில்லியன் டாலர் ஒதுக்க செனட் சபை ஒப்புதல்

தினகரன்  தினகரன்
அமெரிக்காவில் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக 2 ட்ரில்லியன் டாலர் ஒதுக்க செனட் சபை ஒப்புதல்

அமெரிக்கா: அமெரிக்காவில் கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக 2 ட்ரில்லியன் டாலர் ஒதுக்குவதாக செனட் சபை தெரிவித்துள்ளது. அமெரிக்காவில் கொரோனா வைரஸ் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி வரும் நிலையில் தற்போது இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

மூலக்கதை