ஊழியர்கள் மனதை உருக வைத்த முகேஷ் அம்பானி! சொல்லும் போதே நெஞ்சு நெகிழுதே!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஊழியர்கள் மனதை உருக வைத்த முகேஷ் அம்பானி! சொல்லும் போதே நெஞ்சு நெகிழுதே!

இந்தியாவின் நம்பர் 1 பணக்காரர் முகேஷ் அம்பானியின் நிறுவனம் தான் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ். இவர்கள் பெட்ரோல் தொடங்கி சில்லறை வணிகம், டெலிகாம், மீடியா, கேபிள் டீவி என பல துறைகளில் தனிக் காட்டு ராஜாவாக வளம் வந்து கொண்டு இருக்கிறார்கள். இந்த ரிலையன்ஸ் குழும நிறுவனங்களை நம்பி சுமாராக 6,00,000 பேர் வேலை பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள்.

மூலக்கதை