மார்ச் மாத வலைத்தமிழ் பன்னாட்டு இதழ்

வலைத்தமிழ்  வலைத்தமிழ்
மார்ச் மாத வலைத்தமிழ் பன்னாட்டு இதழ்

மார்ச் மாத வலைத்தமிழ் பன்னாட்டு இதழ் பகிரப்படுகிறது.. வாசித்து உங்கள் மேலான கருத்துகளைப் பகிரவும்.

தாங்கள் வசிக்கும் நாடுகளில் நடக்கும் தமிழ் நிகழ்வுகள், தமிழர்களின் சாதனைகள், தமிழ்ச்சங்கங்கள்-தமிழ்ப்பள்ளிகளின் தனித்துவ சிந்தனைகள்-செயல்பாடுகள், தமிழர்களின் தொழில், அரசியல் சாதனைகள் ஆகியவற்றை உலகத்தமிழர்களுக்கு பகிர்ந்துகொள்ள , உங்கள் கருத்துகளை, படைப்புகளை [email protected] –க்கு எழுதவும்.

இம்மாத வலைத்தமிழ் இதழில் உள்ள படைப்புகள், கட்டுரைகள், தகவல்கள் உங்கள் வாசிப்புக்கு:

◆ஆசிரியர் பக்கம் - ஒவ்வொருவரும் சமூக அக்கறை கொண்டவர்களாக இருக்கவேண்டியதன் அவசியம்
◆இந்திய அளவில் நடந்த அனைத்து மொழி விக்கிப்பீடியக் கட்டுரைப் போட்டியில் தமிழ் முதலிடம்
◆வேர் மறவா வெளிநாடு வாழ் தமிழர் -2 , திரு.இரவி சொக்கலிங்கம், துபாய்
◆தமிழ்நாட்டில் முதல் மாவட்டமாக நாமக்கல் மாவட்டத்தில் தமிழிசைப் பயிற்சி துவக்கவிழா நடைபெற்றது
◆அமெரிக்கத் தமிழ் எழுத்தாளர் - 2, ராம்பிரசாத், அட்லாண்டா
◆அமெரிக்காவின் JOGO நிறுவனத்தின் முதலாவது கிளையை முதல்வர் தொடங்கிவைத்தார்.
◆தமிழில் பெயர் வைக்காத வணிக நிறுவனங்களுக்கான அபராதத் தொகை விரைவில் உயர்த்தப்படும்
◆சப்பான் தமிழ்ச்சங்கம் தொடர்ந்து முன்மாதிரியான தமிழ்ச்சங்கமாகப் பல்வேறு தமிழ் வளர்ச்சி சார்ந்த சிந்தனைகளை நடைமுறைப்படுத்துகிறது.
◆உலகத் தமிழ் நிகழ்வுகள்
◆உலகத் தமிழ் செய்திகள்
◆முதல் முறையாக விமானத்தில் பரந்த 70 அரசுப்பள்ளி மாணவர்களுடன் நடிகர் சூர்யா
◆உலகத் தமிழ்ச் சங்கம், மதுரை சார்பில் மார்ச் திங்கள் 26 முதல் 30 வரை ஐந்து நாட்களுக்கு நடைபெறவுள்ள உலகத் தமிழ் அமைப்புகள் மாநாடு
◆பெரியபுராணம் - நாயன்மார்களின் கதை காணொளியாகத் தொடர்ந்து பதிவிடுகிறார் திருமதி.சித்ரா கணபதி..
◆நல்ல தமிழில் எழுதுவோம் -ஆரூர் பாஸ்கர்
◆சூரியன் என்ன கடலை மிட்டாயா? -ஏற்காடு இளங்கோ
◆தெரிந்த ஊர். தெரியாத வரலாறு. - விஜய் சத்தியா
◆கவிதை : வண்ண முகில் குழவி


March 2020 month ValaiTamil International Monthly Magazine is published. Please read and share your feedback to Magazine@ValaiTamil.com:

To Read as a book: https://issuu.com/valaita…/docs/valaitamil-magazine-mar-2020
Magazine Page: http://www.valaitamil.com/magazine.php
To download: https://drive.google.com/open…
Please LIKE & SHARE ValaiTamil Magazine Facebook: https://www.facebook.com/ValaiTamilMagazine/

வட அமெரிக்காவிலிருந்து வெளிவரும் பன்னாட்டு பல்சுவை மாத இதழ், மார்ச், 2020 பதிப்பு.  

மூலக்கதை