கடலில் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக குமரி மாவட்ட மீனவர்கள் 9 பேர் கைது: ஈரான் கடற்படை

தினகரன்  தினகரன்
கடலில் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக குமரி மாவட்ட மீனவர்கள் 9 பேர் கைது: ஈரான் கடற்படை

ஈரான்: கடலில் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக குமரி மாவட்ட மீனவர்கள் 9 பேரை ஈரான் கடற்படை கைது செய்தது. கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த தவ்னக், வெல்டன், ஜோசப் பெஸ்கி, ஆரோக்கியலெஜின், மிக்கேல் உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மூலக்கதை