குடியுரிமை என்பது எந்தவொரு மதத்தை சார்ந்தும் இருக்கக்கூடாது: இ. க. க.பொதுச்செயலாளர் டி.ராஜா பேட்டி

தினகரன்  தினகரன்
குடியுரிமை என்பது எந்தவொரு மதத்தை சார்ந்தும் இருக்கக்கூடாது: இ. க. க.பொதுச்செயலாளர் டி.ராஜா பேட்டி

கோவை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் டி.ராஜா கோவையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார். குடியுரிமை என்பது எந்தவொரு மதத்தை சார்ந்தும் இருக்கக்கூடாது என  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் டி.ராஜா கூறியுள்ளார். இந்தியாவின் தற்போதைய குடியுரிமை என்பது மதம் சார்ந்த கொள்கையாக மாற்றப்படுகிறது. குடியுரிமை சட்டத்தை மக்களின் மீது மத்திய அரசு திணிப்பதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

மூலக்கதை