வேலூர் தனித் துணை ஆட்சியர் தினகரன் வீட்டில் இருந்து ரூ.76 லடசத்து 64 ஆயிரம் ரூபாய் பறிமுதல்

தினகரன்  தினகரன்
வேலூர் தனித் துணை ஆட்சியர் தினகரன் வீட்டில் இருந்து ரூ.76 லடசத்து 64 ஆயிரம் ரூபாய் பறிமுதல்

வேலூர்: வேலூர் தனித் துணை ஆட்சியர் தினகரன் வீட்டில் இருந்து ரூ.76 லடசத்து 64 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்தது. தனித் துணை ஆட்சியர் தினகரன் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் 6 மணி நேரம் நடத்திய சோதனையில் பணம் சிக்கியது.

மூலக்கதை