சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் கடத்தப்பட்ட பெண் குழந்தை மீட்பு

தினகரன்  தினகரன்
சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் கடத்தப்பட்ட பெண் குழந்தை மீட்பு

சென்னை: சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் கடத்தப்பட்ட பெண் குழந்தையை கே.கே.நகரில் காவல்துறை மீட்டது. குழந்தை கடத்தப்பட்ட விவகாரத்தில் கே.கே.நகரில் ஒருவரை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர். பெசன்ட் நகரில் மணி, வளையல் விற்பனை செய்யும் தம்பதி பாட்ஷா-சினேகாவின் 8 மாத குழந்தை மீட்கப்பட்டுள்ளது.

மூலக்கதை