கரிசங்கல் குட்டையில் உள்ள ஆக்கிரமிப்பை 3 மாதத்தில் அகற்ற காஞ்சிபுரம் ஆட்சியருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

தினகரன்  தினகரன்
கரிசங்கல் குட்டையில் உள்ள ஆக்கிரமிப்பை 3 மாதத்தில் அகற்ற காஞ்சிபுரம் ஆட்சியருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

காஞ்சிபுரம்: கரிசங்கல் குட்டையில் உள்ள ஆக்கிரமிப்பை 3 மாதத்தில் அகற்ற காஞ்சிபுரம் ஆட்சியருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆக்கிரமிப்பை அகற்றிவிட்டு காஞ்சிபுரம் ஆட்சியர் அறிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 3 ஏக்கர் பரப்பிலான நீர்நிலையை 2014 ல் பஞ்சாயத்து தலைவராக இருந்த தட்சிணாமூர்த்தி ஆக்கிரமித்ததாக புகார் தெரிவிக்கப்பட்டது.

மூலக்கதை