ரூபாய் மதிப்பு 60 காசு சரிவு

தினகரன்  தினகரன்
ரூபாய் மதிப்பு 60 காசு சரிவு

மும்பை: டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு நேற்று ஒரே நாளில் 60 காசு சரிந்தது.  கொரோனா வைரஸ் பாதிப்பால் இந்திய பங்குச்சந்தைகளில் கடும் இழப்பு ஏற்பட்டது. இதை தொடர்ந்து, ரூபாய் மதிப்பிலும் கடும் சரிவு ஏற்பட்டது. நேற்று வர்த்தகம் துவங்கியபோது டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 71.90ஆக இருந்தது. வர்த்தக இடையில் 72.29ஆக சரிந்தது. வர்த்தக முடிவில் முந்தைய நாளை விட 60 காசு சரிந்து 72.21 ஆக இருந்தது.

மூலக்கதை