வாழப்பாடி அருகே தனியார் பேருந்தும் லாரியும் மோதிக் கொண்ட விபத்தில் 10 பேர் காயம்

தினகரன்  தினகரன்
வாழப்பாடி அருகே தனியார் பேருந்தும் லாரியும் மோதிக் கொண்ட விபத்தில் 10 பேர் காயம்

சேலம் : சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே தனியார் பேருந்தும் லாரியும் மோதிக் கொண்ட விபத்தில் 10 பேர் காயம் அடைந்துள்ளனர்.காட்டுவேப்பிலைப்பட்டி ஊராட்சியில் லாரி மீது தனியார் பேருந்து மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காயம் அடைந்தவர்கள் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மூலக்கதை