ரூ.32 ஆயிரத்தை தாண்டியே நிலவும் தங்கம் விலை : சவரன் இன்றும் ரூ.56 உயர்ந்து ரூ.32,568க்கு விற்பனை

தினகரன்  தினகரன்
ரூ.32 ஆயிரத்தை தாண்டியே நிலவும் தங்கம் விலை : சவரன் இன்றும் ரூ.56 உயர்ந்து ரூ.32,568க்கு விற்பனை

சென்னை : சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.56 உயர்ந்து ரூ.32,568க்கு விற்பனை ஆகிறது.ஒரு கிராமிற்கு ரூ.7 உயர்ந்து ரூ.4,071க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.சென்னையில் வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.1.10 குறைந்து ரூ. 49.80க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மூலக்கதை