கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலி; ஜப்பான், தென் கொரியா நாட்டு பயணிகளுக்கு இந்தியா வர தற்காலிக தடை

தினகரன்  தினகரன்
கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலி; ஜப்பான், தென் கொரியா நாட்டு பயணிகளுக்கு இந்தியா வர தற்காலிக தடை

புதுடெல்லி: தென்கொரியா, ஜப்பான் நாட்டு பயணிகள் இந்தியா வர தற்காலிகமாக தடைவிதித்து மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. ஜப்பான், தென்கொரியாவில் கொரோனா தாக்குதல் பரவுவதால் விசா தருவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

மூலக்கதை