ஈரான் துணை அதிபர் மசூமே எப்டேகருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதாக தகவல்

தினகரன்  தினகரன்
ஈரான் துணை அதிபர் மசூமே எப்டேகருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதாக தகவல்

ஈரான்: ஈரான் துணை அதிபர் மசூமே எப்டேகருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஈரானில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26ஆம் உயர்ந்துள்ளது என ஈரான் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஈரானில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், 106 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் அந்நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 245ஆக உயர்ந்துள்ளது.

மூலக்கதை