டெல்லி வன்முறை தொடர்பாக சிறப்பு காவல் ஆணையர்கள் ஆய்வு

தினகரன்  தினகரன்
டெல்லி வன்முறை தொடர்பாக சிறப்பு காவல் ஆணையர்கள் ஆய்வு

டெல்லி: வன்முறைகள் நடைபெறுகிறதா என டெல்லியின் ஜாஃப்ராபாத் பகுதியில் சிறப்பு காவல் ஆணையர்கள் எஸ்.என்.ஸ்ரீவஸ்தவா, சதீஷ் கோல்ச்சா ஆய்வு செய்து வருகின்றனர். வடகிழக்கு டெல்லியில் மாஜ்பூர், பாபர்பூர், இப்ராபாத் , புஜன்புராவில் கல்விச்சு தீ வைப்பு சம்பவங்களால் பதற்றம் நிலவி வருகிறது. குடியுரிமை சட்டத்திருத்தத்துக்கு ஆதரவாளர்கள், எதிர்ப்பாளர்கள் இடையே 4-வது நாளாக மோதல் ஏற்பட்டதால் பதற்றம் நிலவி வருகிறது.

மூலக்கதை