டெல்லியில் கலவரம் பாதித்த இடங்களில் அமைதி நிலைநாட்ட கூடுதல் ராணுவ படையினர் அனுப்பி வைப்பு

தினகரன்  தினகரன்
டெல்லியில் கலவரம் பாதித்த இடங்களில் அமைதி நிலைநாட்ட கூடுதல் ராணுவ படையினர் அனுப்பி வைப்பு

டெல்லி: டெல்லியில் கலவரம் பாதித்த இடங்களில் அமைதி நிலைநாட்ட கூடுதல் ராணுவ படையினர் அனுப்பபட்டுள்ளனர். சி.ஆர்.பி.எஃப், பி.எஸ்.எஃப், இந்திய-திபெத் எல்லை போலீஸ் ஆகியவற்றைச் சேர்ந்த 800 பேர் கலவர பகுதிக்கு விரைந்தனர்.

மூலக்கதை