ஜம்மு-காஷ்மீர் நிர்வாகத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

தினகரன்  தினகரன்
ஜம்முகாஷ்மீர் நிர்வாகத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

டெல்லி: முன்னாள் முதல்வர் மெஹ்பூபா சிறை வைக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் ஜம்மு-காஷ்மீர் நிர்வாகத்துக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மெஹ்பூபா மகள் இல்திஜா தாக்கல் செய்த மனுவுக்கு ஜம்மு-காஷ்மீர் நிர்வாகம் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மூலக்கதை