நாடாளுமன்றம் நோக்கி சோனியா காந்தி பேரணி?

தினகரன்  தினகரன்
நாடாளுமன்றம் நோக்கி சோனியா காந்தி பேரணி?

டெல்லி: டெல்லி கலவரத்தை தடுக்க தவறிய மத்திய அரசை கண்டித்து நாடாளுமன்றம் நோக்கி பேரணி நடத்த சோனியா காந்தி ஆலோசனை நடத்தி வருகிறார். டெல்லியில் நடைபெற்று வரும் காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் போராட்டம் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.

மூலக்கதை