மதுரை ஆவினில் அனைத்து இயக்குனர் பதவிகளுக்கும் தேர்தல் நடத்துவது சட்டவிரோதம் என அறிவிக்க கோரிய மனு தள்ளுபடி

தினகரன்  தினகரன்
மதுரை ஆவினில் அனைத்து இயக்குனர் பதவிகளுக்கும் தேர்தல் நடத்துவது சட்டவிரோதம் என அறிவிக்க கோரிய மனு தள்ளுபடி

மதுரை: மதுரை ஆவினில் அனைத்து இயக்குனர் பதவிகளுக்கும் தேர்தல் நடத்துவது சட்டவிரோதம் என அறிவிக்க கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டது. மதுரை ஆவினில் காலியாக உள்ள இயக்குனர்கள் பதவிக்கு மட்டும் தேர்தல் நடத்த உத்தரவிடக்கோரி பெரியகருப்பன் என்பவர் மனு தாக்கல் செய்துள்ளார். 

மூலக்கதை