முதல்வர் பழனிசாமிக்கும் சேர்த்துத்தான் சிஏஏ, என்பிஆர், என்ஆர்சிக்கு எதிராக போராடுகிறோம்: மு.க.ஸ்டாலின்

தினகரன்  தினகரன்
முதல்வர் பழனிசாமிக்கும் சேர்த்துத்தான் சிஏஏ, என்பிஆர், என்ஆர்சிக்கு எதிராக போராடுகிறோம்: மு.க.ஸ்டாலின்

சென்னை: முதல்வர் பழனிசாமிக்கும் சேர்த்துத்தான் சிஏஏ,  என்பிஆர், என்ஆர்சிக்கு எதிராக போராடுகிறோம் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேட்டியளித்தார். தமிழகத்திலேயே லஞ்சம், ஊழலில் முதன்மையாக இருப்பவர் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிதான் எனவும் கூறினார். சிஏஏவை அதிமுக எம்.பி.க்கள் எதிர்த்திருந்தால் நாடுமுழுவதும் போராட்டங்கள் வன்முறைகள் நடந்திருக்காது என ஸ்டாலின் கூறினார்.

மூலக்கதை