காவிரி ஆற்றின் குறுக்கே முக்கொம்பில் கட்டப்பட்டு வரும் தடுப்பணை பணிகளை ஆய்வு செய்தார் முதல்வர்

தினகரன்  தினகரன்
காவிரி ஆற்றின் குறுக்கே முக்கொம்பில் கட்டப்பட்டு வரும் தடுப்பணை பணிகளை ஆய்வு செய்தார் முதல்வர்

திருச்சி: காவிரி ஆற்றின் குறுக்கே முக்கொம்பில் கட்டப்பட்டு வரும் தடுப்பணை பணிகளை முதல்வர் பழனிசாமி நேரில் ஆய்வு செய்தார். 2018-ல் ஏற்பட்ட வெள்ளத்தால் முக்கொம்பு அணையின் மதகுகள் உடைத்து விழுந்தன குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை