கல்வி என்பது பட்டத்திற்காக அல்ல, அதிகாரமளிப்பதற்கும் மேம்பாட்டிற்குமானது: குடியரசு துணை தலைவர் வெங்கைய நாயுடு

தினகரன்  தினகரன்
கல்வி என்பது பட்டத்திற்காக அல்ல, அதிகாரமளிப்பதற்கும் மேம்பாட்டிற்குமானது: குடியரசு துணை தலைவர் வெங்கைய நாயுடு

புதுச்சேரி: கல்வி என்பது பட்டத்திற்காக அல்ல, அதிகாரமளிப்பதற்கும் மேம்பாட்டிற்குமானது என புதுச்சேரி பல்கலை கழக பட்டமளிப்பு விழாவில் குடியரசு துணை தலைவர் வெங்கைய நாயுடு பேச்சினார். மேலும் மாணவர்கள் எந்த மொழியையும் படிக்கலாம், ஆனால் தாய்மொழி முதன்மையானது என கூறினார்.

மூலக்கதை