டெல்லி வன்முறை தொடர்பாக நண்பகல் 12.30 மணிக்கு விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்

தினகரன்  தினகரன்
டெல்லி வன்முறை தொடர்பாக நண்பகல் 12.30 மணிக்கு விசாரிக்கிறது உச்சநீதிமன்றம்

டெல்லி: டெல்லி வன்முறை தொடர்பாக நண்பகல் 12.30 மணிக்கு உச்சநீதிமன்றம் விசாரிக்கிறது. வன்முறை குறித்த விசாரணையின் போது டெல்லி போலீஸ் மூத்த அதிகாரி ஆஜராக வேண்டுமென்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

மூலக்கதை