காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மக்களவை, மாநிலங்களவை எம்.பி.க்கள் கூட்டம் பிற்பகலில் நடைபெறம்: கட்சித் தலைமை அறிவிப்பு

தினகரன்  தினகரன்
காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மக்களவை, மாநிலங்களவை எம்.பி.க்கள் கூட்டம் பிற்பகலில் நடைபெறம்: கட்சித் தலைமை அறிவிப்பு

டெல்லி: காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மக்களவை, மாநிலங்களவை எம்.பி.க்கள் கூட்டம் டெ்லலியில் பிற்பகலில் நடைபெற உள்ளது. காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தை தொடர்ந்து எம்.பி.க்கள் கூட்டம் நடைபெறும் என கட்சித் தலைமை அறிவித்துள்ளது.

மூலக்கதை