புல்வாமாவில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை

தினகரன்  தினகரன்
புல்வாமாவில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை

ஜம்மு- காஷ்மீர்: புல்வாமா மாவட்டம் கரிம்மாபாத்தில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். பயங்கரவாதிகளுக்கு நிதி உதவு செய்த புகாரில் என்ஐஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

மூலக்கதை