சோனியா காந்தி தலைமையில் டெல்லியில் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம்

தினகரன்  தினகரன்
சோனியா காந்தி தலைமையில் டெல்லியில் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம்

டெல்லி: டெல்லியில் காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் சோனியா காந்தி தலைமையில் தொடங்கியது. டெல்லி வன்முறை குறித்து காங்கிரஸ் மூத்த தலைவர்களுடன் சோனியா காந்தி ஆலோசனை நடத்தி வருகிறார். காங்கிரஸ் கூட்டத்தில் மன்மோகன் சிங், பிரியங்கா காந்தி, பி சிதம்பரம், ஜோதிராதித்ய சிந்தியா மற்றும் பிற கட்சித் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர்.

மூலக்கதை